FORTUNE ஜனவரி இதழில், 2005ல் தலையாய 10 தொழில்நுட்ப போக்குகளைப் பட்டியலிட்டிருக்கிறது. அதில் முதலாவது வலைப்பதிவு.
10 TECH TRENDS
Why There's No Escaping the Blog
Freewheeling bloggers can boost your product—or destroy it. Either way, they've become a force business can't afford to ignore.
By David Kirkpatrick and Daniel Roth
ஏன் வலைப்பதிவு தவிர்க்க இயலாதது? என்ற ஒரு நீண்ட கட்டுரை. வலைப்பதிவு தொடங்குவது எப்படி-யிலிருந்து (இது புத்தகத்தை கடையில் மேலோட்டம் பார்க்கும்போது பார்த்தேன்:), மைக்ரோசாஃப்டும் வலைப்பதிவிலிருந்து தப்பிக்க முடியாத காரணம் வரை அலசப்பட்டுள்ளது, படித்துப்பாருங்கள்.
பி.கு: Trend-க்கு இணையான தமிழ் சொல் தேடி, இறுதியில் உதவியது:
http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp (ஆங்கிலத்திலிருந்து - சிங்கள/தமிழ் அகராதி)
No comments:
Post a Comment