அனுதினமும் வரும் புதுப்புது மென்பொருள்களால் programming என்று சொல்லப்படும் கோட் எழுதும்வேலை குறைந்துகொண்டே வருகிறது. இப்பொது கிட்டத்தட்ட 75% கோடை மென்பொருள்களே எழுதிவிடுவதால்... இதே நிலை நீடிக்கும்போது இன்னும் ஒரு 5 - 10 வருடங்களில் Programmer என்ற ஒரு வேலை கேள்விக்குறியாகிவிடுமா? இப்போது படித்துவரும் கணிணித்துறை மாணவர்கள் அந்த நிலையிலிருந்து தப்பிக்க என்னவழி போன்றவற்றைப் பற்றி ஆராயும் ஒரு கட்டுரை:
A Programmer's key to survival
No comments:
Post a Comment