Tuesday, July 20, 2004

கணவரிடம் எல்லா ரகசியங்களையும் பெண்கள் சொல்லலாமா?

உனக்குள் நானும்
எனக்குள் நீயுமாய்
கரையும் இம் மணித்துளிகள்
நம் மரணம் வரை
நம்மோடு வேண்டும்!

இதைப்படிங்க மொதல்ல...ன்னு சொல்லிட்டு என்னோட மனைவி படிக்கச் சொன்னதை நீங்களும்தான் படிங்களேன்...கணவரிடம் எல்லா ரகசியங்களையும் பெண்கள் சொல்லலாமா?

3 comments:

Chandravathanaa said...

நான் முதலே படித்தேன்.
இது பற்றிப் பலவாறு சிந்தித்துப் பார்க்கிறேன்.

அன்பு said...

நன்றி, உங்கள் சிந்தனைகளை (பொதுவில் சொல்லமுடியுமென்றால்) இங்கே பகிர்ந்து கொள்ளலாமே...

Chandravathanaa said...

nathiyin varavil konjam busy.
mudinthal viraivil varukiren.