என்னதான் அம்மாவும், லொல்லுவும், சோரனும் பொரச்சி பண்ணாலும் - இந்தியர்களாகிய நம்பளவிட, சிலர் இந்தியா மேல் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் அதிலிரிந்து பெறப்போகும் வருமானத்தை நம்பித்தான் செய்தாலும், அந்த நம்பிக்கையே நமக்கொரு பலம்தானே... நீங்க என்ன சொல்றீக?
India draws world's biggest pvt equity fund
No comments:
Post a Comment