Thursday, July 29, 2004

வயது வந்தவர்க்கு மட்டும்...

இதுவரை தமிழ்லினிக்ஸ், குவாண்டம் கணிணி எழுதி பென்குயினுக்கு தமிழ் கற்றுத்தந்த நமது ஜப்பான் டொக்டர் வெங்கட் தனது விஞ்ஞான் ஞானத்தின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிள்ளார்...ஆணுரைகள்

1 comment:

கரிகாலன் said...

திருக்குறள் உரைதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆணுரை
கேள்விப்பட்டதில்லை.தயவு செய்து ஆணுறை என்று திருத்தம்
செய்துகொள்ளுங்கள்.உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.