Friday, August 13, 2004

புத்தக அலமாரி

வாவ்.... விகடன் புக் கிளப்! வேற.... நல்லாதான் இருக்கு. ஆனால், ஒரு சில பக்கங்கள் குமுதம் வாடை அடிக்குதுள்ள!?

இருந்தாலும் பெரிய கடுப்பு, இப்படி முழுதும் மாத்துணவங்க - யுனிக்கோடுக்கு மாத்தித்தொலைக்க வேண்டியதுதான...

3 comments:

ஜெ. ராம்கி said...

Speeda keethe kavanitchiyaa..Nainaa!

Boston Bala said...

குங்குமம் கூட புதுசு கண்ணா புதுசு என்று சொல்கிறார்களே? படித்தீர்களா?

அன்பு said...

புதுசு கண்ணா புதுசுல்ல ரமணி சந்திரனடைய தொடர் வெளிவருதாம்... வேற என்ன புதுசா வந்துடப்போகுது.